திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சு.!
மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது வீட்டில் பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர்களால் தேவையான பரிசோதனை செய்யப்பட்டார். அதன்படி,… Read More »திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சு.!