Skip to content

August 2023

கடும் வேதனையை அனுபவித்த சமந்தா…. விஜய் தேவரகொண்டா…

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. வரும் செப்படம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று… Read More »கடும் வேதனையை அனுபவித்த சமந்தா…. விஜய் தேவரகொண்டா…

கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம், அடுத்த களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (44) இவரது மனைவி தேவி (39) இருவரும் பெரம்பலூர் வந்து விட்டு, இன்று மாலை களரம்பட்டிக்கு துறையூர் – பெரம்பலூர் சாலையில் பைக்கில் சென்று… Read More »கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பரபரப்பு…

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

  • by Authour

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார். இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:… Read More »நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

மயிலாடுதுறையில் அமைச்சர் மா.சு 8 கி.மீ நடைபெயற்சி…

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகம் வரை நடைப்பயிற்சி துவக்கினார். கிட்டதட்ட கி.மீ… Read More »மயிலாடுதுறையில் அமைச்சர் மா.சு 8 கி.மீ நடைபெயற்சி…

திருப்பதி மலையில் 3வது சிறுத்தை சிக்கியது

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி… Read More »திருப்பதி மலையில் 3வது சிறுத்தை சிக்கியது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு இந்த ஆண்டு தரவில்லை.  ஜூன், ஜூலை ஆகஸ்ட்  ஆகிய 3 மாதங்களில்  தரவேண்டிய தண்ணீரில் சுமார் 30 டிஎம்சி இன்னும் தராமல் நிலுவையில்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

தென்மண்டல அளவிலான  திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று(வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட… Read More »திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு …….. டெண்டர் கோரியது மத்திய அரசு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால்… Read More »மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு …….. டெண்டர் கோரியது மத்திய அரசு

இன்றைய ராசிபலன்… (17.08.2023)

வியாழக்கிழமை…  மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி… Read More »இன்றைய ராசிபலன்… (17.08.2023)

போலீஸ் ஸ்டேஷன் அருகே மாமியார்-மருமகள் கொடூரக்கொலை…

மதுரை எல்லீஸ்நகர் போடி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). வாடகை கார் டிரைவர். இவருக்கும், தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த அழகுபிரியா (22) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்… Read More »போலீஸ் ஸ்டேஷன் அருகே மாமியார்-மருமகள் கொடூரக்கொலை…

error: Content is protected !!