Skip to content

August 2023

தஞ்சை சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் டிரைவர் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்  பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை தினத்தில்   ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒரு ஆட்டை… Read More »தஞ்சை சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் டிரைவர் கைது..

அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் கிராமம் கடற்கரையோரத்தில் உள்ள அலையாத்திக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

ராக்கெத்லான்- கோவை அண்ணன், தங்கை 4 தங்கம் உள்பட 8 பதக்கம் வென்று சாதனை

‘டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் – 2023ம் ஆண்டுக்கான போட்டி லண்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா… Read More »ராக்கெத்லான்- கோவை அண்ணன், தங்கை 4 தங்கம் உள்பட 8 பதக்கம் வென்று சாதனை

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

  • by Authour

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி… Read More »முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

குழந்தையுடன் சென்று கோரிக்கை வைத்த டிரைவர்….உடனே நிறைவேற்றிய அமைச்சர்

கோவையில் நேற்று நடந்த  விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன், அமைச்சரின் காலில் விழுந்தார்.… Read More »குழந்தையுடன் சென்று கோரிக்கை வைத்த டிரைவர்….உடனே நிறைவேற்றிய அமைச்சர்

விசிக தலைவர் திருமா பிறந்த நாள்….. பெரம்பலூரில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் அவர்களின் 61 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.… Read More »விசிக தலைவர் திருமா பிறந்த நாள்….. பெரம்பலூரில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

முரசொலி மாறன் 90-வது பிறந்த நாள்… பெரம்பலூரில் மரியாதை….

  • by Authour

பெரம்பலூர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 90 -வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் – சட்டமன்ற… Read More »முரசொலி மாறன் 90-வது பிறந்த நாள்… பெரம்பலூரில் மரியாதை….

திருமாவுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று தனது 61 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »திருமாவுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

‘தண்ணீர் சேமிப்பு மற்றும் வாழ்வின் ஆதாரமான நீர்நிலைகளை பாதுகாப்பதன்’ அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற பேரணியை கரூர் பேருந்து நிலையம் அருகே நகர காவல் துனை கண்காணிப்பாளர் கொடி… Read More »கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குனர்கள் தேர்தல்…பொதுத்தேர்தல் போல பரபரப்பு

திருச்சியில் உள்ள தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குநர்களை தேர்வு செய்வதற்கான    ரீஜினல் 1க்கான தேர்தல் இன்று நடக்கிறது. திருச்சி பொன்மலை, திருச்சி ஜங்ஷன் ஆகிய இடங்களில்  இதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது. … Read More »திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குனர்கள் தேர்தல்…பொதுத்தேர்தல் போல பரபரப்பு

error: Content is protected !!