Skip to content

August 2023

கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

கரூர் அடுத்த வெண்ணெய் மலை அருகே நாவல் நகரில் சரவணன் என்பவர் பேருந்து ஷெட் அமைப்பதற்கு சுமார் 50 அடி உயரம் கொண்ட ஷெட் அமைக்க தூண்கள் கட்டப்பட்டு இன்று காலை மேல்புறம் தளம்… Read More »கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை( சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம்,… Read More »தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை

கச்சத்தீவை மீட்கவேண்டும்…. மீனவர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடந்த மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை படை… Read More »கச்சத்தீவை மீட்கவேண்டும்…. மீனவர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட்  மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.8.2023ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடக்கிறது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம் 32 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கார்த்திக் என்பவர் கைது… Read More »புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு …. புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையில்  அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இந்த… Read More »நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு …. புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

பொதுமக்கள், மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசையும்,ஆளுநரையும் கண்டித்து  வரும்  20ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  திமுக மாணவரணி, இளைஞரணி,  மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த… Read More »நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை திருநகர் பகுதியில் வசித்து வருபவர் சாய்மோகன் . மனைவி மணிமொழி(56). இச்சம்பவம் நடந்த நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

பொள்ளாச்சி ……. பள்ளியில் கலெக்டர் திடீர் விசிட்…. சத்துணவை ருசித்து பார்த்தார்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று திடீரென வந்தார்.  கலெக்டரை பார்த்ததும் ஆசிரியர்கள்  மாணவ மாணவிகள் பரபரப்படைந்தனர். … Read More »பொள்ளாச்சி ……. பள்ளியில் கலெக்டர் திடீர் விசிட்…. சத்துணவை ருசித்து பார்த்தார்..

மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

இம்பால் மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பிக்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

error: Content is protected !!