Skip to content

August 2023

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – வீணாகும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பளூரில் உள்ள கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு. பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில்… Read More »கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – வீணாகும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர்…

அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மதுரை கிருஷ்ணய்யர் அரங்கில் வழக்கறிஞர்கள் மத்தியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து இன்று பேசினார். அப்போது ஹரிபரந்தாமன்… Read More »அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்

திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 …

  • by Authour

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில்… Read More »திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 …

இன்றைய ராசிபலன் ( 20.08.2023)

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கொடுத்த கடன் தடையின்றி வசூலாகும். ரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். மிதுனம் இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும். கடகம் இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சிம்மம் இன்று- வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. கன்னி இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும். துலாம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். தனுசு இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினை குறையும். எதிர்பாராத உதவி கிட்டும். மகரம் இன்று நீங்கள் எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கும்பம் இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது, வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. மீனம் இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

விரைவில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’ டிரெய்லர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவநட்சத்திரம்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார்,… Read More »விரைவில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’ டிரெய்லர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்… 5 பேர் பலி…

  • by Authour

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது.… Read More »உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்… 5 பேர் பலி…

சாரதாஸ் டிரையல் ரூமில் கேமிராவா?.. 5 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது…

  • by Authour

திருச்சி என்எஸ்பி ரோட்டில் பிரபல துணிக்கடை சாரதாஸ் உள்ளது. இதன் உரிமையாளராக இருப்பவர் ரோசன் (35). இவர் கடந்த 14ம் தேதி கோட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது துணிக்கடையான சாரதாசில்… Read More »சாரதாஸ் டிரையல் ரூமில் கேமிராவா?.. 5 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது…

திருச்சி பாஜ நிர்வாகி மீது பிடிவாரண்ட்…கோர்ட் உத்தரவு…

  • by Authour

2021 ம் ஆண்டு பதவி ஏற்று முதல்முறையாக அண்ணாமலை திருச்சி வந்தார். அவரை வரவேற்கும் விதமாக, போலீசார் எதிர்ப்பையும் மீறி, சரவெடிகளை வெடித்ததாக, பாஜக நிர்வாகி நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதியப்பட்டது. திருச்சி அண்ணாசிலை… Read More »திருச்சி பாஜ நிர்வாகி மீது பிடிவாரண்ட்…கோர்ட் உத்தரவு…

ரோந்து போலீசாருக்கு திருச்சி கமிஷனர் காமினி அறிவுரை…

திருச்சி மாநகர கமிஷனர் காமினி,  திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் மாநகர காவல்துறை பணியை செம்மைப்படுத்தவும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களுக்காக திறம்பட பணியாற்றிட திருச்சி… Read More »ரோந்து போலீசாருக்கு திருச்சி கமிஷனர் காமினி அறிவுரை…

உபி துணை முதல்வருடன் ”ஜெயிலர்” படம் பார்த்த ரஜினி…

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இயக்குநர் நெல்சன் இயக்கி இருந்த இந்தத் திரைப்படத்தில் தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.… Read More »உபி துணை முதல்வருடன் ”ஜெயிலர்” படம் பார்த்த ரஜினி…

error: Content is protected !!