குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு… Read More »குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…