Skip to content

August 2023

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி .. கார்ல்செனை இன்று எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா…

  • by Authour

10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இதில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை சந்தித்தார்.… Read More »உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி .. கார்ல்செனை இன்று எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா…

40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது…

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்செலுத்தப்பட்டது. அதன்பிறகு,… Read More »40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது…

யோகி ஆதித்யநாத்திடம் ஆசீர்வாதம் ஏன்?.. சென்னையில் ரஜினி விளக்கம்…

தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை ரஜினிகாந்த் வழக்கமாக கொண்டிருந்தார். 2018-ல் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக கடந்த 4… Read More »யோகி ஆதித்யநாத்திடம் ஆசீர்வாதம் ஏன்?.. சென்னையில் ரஜினி விளக்கம்…

இன்றைய ராசிப்பலன் -(22.08.2023)….

செவ்வாய்கிழமை…. மேஷம் இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு நற்பலனை தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிம்மதி ஏற்படும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும். மிதுனம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும். கடகம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். சிம்மம் இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கன்னி இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். துலாம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விருச்சிகம் இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது. தனுசு இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். மகரம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபத்தை அடையலாம். மீனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

திருச்சி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் கைமாற போவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல்… Read More »திருச்சி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் பறிமுதல்…

திருச்சியில் மாஜி எம்எல்ஏ கே என் சேகரன் இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி..

திருச்சி திருவெறும்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே என் சேகரன் -சித்ரா (எ) நவமணி இவர்களின் மகளும் திருவெறும்பூர் திமுக பகுதி செயலாளரும் 40வது வார்டு மாநகராட்சி கவுன்சிலருமான… Read More »திருச்சியில் மாஜி எம்எல்ஏ கே என் சேகரன் இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி..

சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை…20 ஆண்டு சிறை.. திருச்சி கோர்ட் அதிரடி…

திருச்சி மாநகர் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 01.10.2019-ந்தேதி ஒரு சிறுவனை கடத்தி சென்று வீட்டினுள் பூட்டி வைத்து ஒரு நபர் பாலியல் தாக்குதல் செய்ததாகவும், யாரிடமாவது சொன்னால் சிறுவனை… Read More »சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை…20 ஆண்டு சிறை.. திருச்சி கோர்ட் அதிரடி…

அதிமுக மாநாட்டின் பந்தலில் டன் கணக்கில் உணவு கொட்டப்பட்ட அவலம்…

  • by Authour

‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரிலான மாநாடு, அக்கட்சி பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »அதிமுக மாநாட்டின் பந்தலில் டன் கணக்கில் உணவு கொட்டப்பட்ட அவலம்…

பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

  • by Authour

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக ரூட் தல பிரச்னை இருந்து வருகிறது. சில மாதங்கள் சென்னை மாநகர போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ரூட் தல… Read More »பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….

  • by Authour

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தி தனது பத்து வயதான மகளை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல்… Read More »தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….

error: Content is protected !!