Skip to content

August 2023

அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு .. திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் புகார் மனு அளித்தனர். அதில்….. திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட… Read More »அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு .. திருச்சி போலீசில் புகார்…

பெரம்பலூரில் நீட் தேர்வினை எதிர்த்து திக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூர் மாவட்ட திராவிட கழக மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட கழக மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில், மாவட்டத் தலைவர்… Read More »பெரம்பலூரில் நீட் தேர்வினை எதிர்த்து திக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கருப்பையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் வைரவன் உள்ளிட்டோர் பேசினர். இதே போல… Read More »ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

நியோமேக்ஸ் மோசடி வழக்கு…இயக்குநர்களின் முன் ஜாமீன் தள்ளுபடி..

நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை, மதுரை, சிவகங்கை, திருவாரூர், தேவகோட்டை… Read More »நியோமேக்ஸ் மோசடி வழக்கு…இயக்குநர்களின் முன் ஜாமீன் தள்ளுபடி..

காலை உணவு திட்டம்…. அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு… முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு… Read More »காலை உணவு திட்டம்…. அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு… முதல்வர் ஸ்டாலின்..

துவங்கியது‘MrX’ ஷூட்டிங்… ஆர்யா – கெளதம் கார்த்திக் படத்தின் புதிய அப்டேட்..

முதல்முறையாக ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘Mr.X’. இரு கதாநாயகர்கள் நடிக்கும் இப்படத்தை ‘எப்.ஐ.ஆர்’ படத்தை  இயக்கிய மனு ஆனந்த் இயக்கி வருகிறார். இணையத்தள குற்றத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை… Read More »துவங்கியது‘MrX’ ஷூட்டிங்… ஆர்யா – கெளதம் கார்த்திக் படத்தின் புதிய அப்டேட்..

திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை – பச்சை மலை பகுதியில் தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதி மேம்பாடு 2023- 2024 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெண்களுக்கு… Read More »திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

வருகின்ற 24ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்… Read More »தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15 மணியளவில் மூதாட்டி கமலம் (59) என்பவரை தேயிலை கள எண் 7A… Read More »வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை உட்பட 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வல்லம், ஆலக்குடி, கரம்பை உட்பட சுற்றுப்பகுதியில் மிதமான மழை பெய்தது.… Read More »தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

error: Content is protected !!