Skip to content

August 2023

மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி… Read More »மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

புதுகை கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு கூடுதல் செயலாளர் / ஓய்வூதிய… Read More »புதுகை கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

விதிகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நோட்டீஸ்

  • by Authour

கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி… Read More »விதிகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நோட்டீஸ்

கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி… பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (23.8.2023) சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக்… Read More »கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி… பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

சந்திரயான்-3 இன்று மாலை சுமார் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நாடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சந்திரயான்-3ன் பாதுகாப்பான தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. . இந்த இலக்கை அடைய நமது இஸ்ரோ விஞ்ஞானிகள்… Read More »சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

ஆக.26 இல் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங்க் ஆலோசனை…

  • by Authour

நடிகர் விஜய் உத்தரவுப்படி விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் ஆக.26ஆம் தேதி நடைபெறுகிறது. மகளிர் அணி, இளைஞர் அணி,… Read More »ஆக.26 இல் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங்க் ஆலோசனை…

காலை உணவு திட்டம் துவக்கம்…….ஜொலிக்கிறது திருக்குவளை பள்ளி

  • by Authour

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்தார். இதில் முதல் கட்டமாக… Read More »காலை உணவு திட்டம் துவக்கம்…….ஜொலிக்கிறது திருக்குவளை பள்ளி

2011 உலக கோப்பை… ரோகித் தவிர்க்கப்பட்டது ஏன்?…. தேர்வுக்குழு உறுப்பினர் பகீர்

2011ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. சீனியர் வீரர்களையும், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களையும் வைத்து… Read More »2011 உலக கோப்பை… ரோகித் தவிர்க்கப்பட்டது ஏன்?…. தேர்வுக்குழு உறுப்பினர் பகீர்

சந்திரயான் -3 வெற்றிக்கு….. உலகம் முழுவதும் பிரார்த்தனை

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த தருணத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதன்பின் ரோவர் வெற்றிகரமாக வெளியேறி செயல்பட்டால்,… Read More »சந்திரயான் -3 வெற்றிக்கு….. உலகம் முழுவதும் பிரார்த்தனை

தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சரபோஜி ( 21) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வாளமார்கோட்டையில் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது… Read More »தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

error: Content is protected !!