Skip to content

August 2023

உலக செஸ் தொடர்….கார்ல்சன் உடல்நலம் பாதிப்பு….. பிரக்ஞானந்தா வெற்றி பெறுவாரா?

உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆகியோர் மோதுகின்றனர். இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்று நேற்று… Read More »உலக செஸ் தொடர்….கார்ல்சன் உடல்நலம் பாதிப்பு….. பிரக்ஞானந்தா வெற்றி பெறுவாரா?

மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும்… Read More »மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுகின்றனர்… புகார்…

காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம்  இன்று நடந்தது.  இதில் அம்மாநில முதல்வர்  சித்தராமையா, துணை முதல்வர்  டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான… Read More »காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

நிர்வாண படம் எடுத்து விற்றார்…. 2ம் கணவர் மீது…நடிகை ராக்கி சாவந்த் புகார்

இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன… Read More »நிர்வாண படம் எடுத்து விற்றார்…. 2ம் கணவர் மீது…நடிகை ராக்கி சாவந்த் புகார்

எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  • by Authour

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ,மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த  போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னையில் நடந்த விழாவில்  பரிசுகளை வழங்கினார்.  விழாவில்… Read More »எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை செப்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி நீதிமன்றம். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. இன்று உத்தரவு பிறப்பிக்க… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

  • by Authour

சந்திரயான 3 மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட லேண்டர் இன்று மாலை 6 மணி 4 நிமிடத்திற்கு நிலவில் தரையிறங்கும் என   இஸ்ரோ விஞ்ஞானிகள்  அறிவித்துள்ளனா். லேண்டரை பாதுகாப்பாக நிலவில் இறக்குவதற்கான பணி மாலை 5.44… Read More »லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணியினர் போலீசில் புகார்..

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமையில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா… Read More »அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணியினர் போலீசில் புகார்..

error: Content is protected !!