திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று… Read More »திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…