ரூ.1000 உரிமைத்தொகை…. காஞ்சிபுரத்தில் செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. அண்ணா பிறந்தநாளான… Read More »ரூ.1000 உரிமைத்தொகை…. காஞ்சிபுரத்தில் செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்