கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறிச் சந்தையில் ஒப்பந்த முறைகேடுகளைக் கண்டித்தும், சில்லறை வியாபாரிகளிடம் மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக வாடகை வசூலிக்கக் கோரியும் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஏஐடியுசி சாா்ந்த… Read More »கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…