Skip to content

August 2023

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால்… Read More »அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

வகுப்பில் சிறுமிகளிடம் சில்மிஷம்… 5ம் வகுப்பு ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை கொரட்டூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். அயனாவரம் செட்டி தெருவைச் சேர்ந்த பழனிவேல் (வயது 56) என்பவர் இந்த பள்ளியில்… Read More »வகுப்பில் சிறுமிகளிடம் சில்மிஷம்… 5ம் வகுப்பு ஆசிரியர் போக்சோவில் கைது

ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

  • by Authour

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.  புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில்… Read More »ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சிக் கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க… Read More »ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

பவானிசாகர் அணைக்கு 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலையில் இங்கு கோவை ,திருப்பூர்,  ஈரோடு, கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் அணையின் மேல்… Read More »பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா.. போட்டோஸ் வைரல்…

  • by Authour

‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன், முதல் படமே சூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில்… Read More »க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா.. போட்டோஸ் வைரல்…

தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

  • by Authour

தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா , இவர் ராணுவத்தில் நர்சிங் பிரிவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர்… Read More »தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை தன்னிறைவு பேரூராட்சியாக மாற்றுவதற்கு மலேசிய தொழிலதிபர் பிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். ஏற்கனவே தன் சொந்த நிதியிலிருந்து 13 கோடி ரூபாயை ஊரின் வளர்ச்சிக்காக அளிக்க முன்வந்த நிலையில்… Read More »காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

அனைவரையும் அரசு பாதுகாப்பது சாத்தியமில்லை….அரியானா முதல்வர் சொல்கிறார்

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சிலர்  கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல்… Read More »அனைவரையும் அரசு பாதுகாப்பது சாத்தியமில்லை….அரியானா முதல்வர் சொல்கிறார்

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை பொழிந்து, ஆற்றில் வெள்ளம்  கரைபுரண்டு வரும்போது புதுவெள்ளத்தை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள். … Read More »ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

error: Content is protected !!