புதுகையில் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கிய மாற்றுதிறனாளி மாணவர்கள்…
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து பார்வைத்திறன்… Read More »புதுகையில் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கிய மாற்றுதிறனாளி மாணவர்கள்…