தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..
தென் ஆப்பிரிக்க அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். நடப்பு ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் 30-வது ஆண்டு நிறைவடையும் நிலையில் இரு தரப்பு… Read More »தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..