Skip to content

August 2023

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தை நேரில் அமைச்சர் கே.என் .நேரு ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு தாமோதர கிருஷ்ணன் கோயில் கோபுரத்தின் சுண்ணாம்பு சுதையினால் கொடுங்கை இன்று அதிகாலை பெயர்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை… Read More »ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தை நேரில் அமைச்சர் கே.என் .நேரு ஆய்வு

திருச்சி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேபுள்ளம்பாடி மேலரசூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான ஆரோக்கியராஜ். இவர் ஆரோக்கியபுரத்தில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி… Read More »திருச்சி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை.

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி வெல்டர் உயிரிழப்பு ..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சேசசமுத்திரம் மேலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் 35 வயதான ஜான்சன். இவர் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் நேற்று வாளாடி அருகே தத்தனூரில்… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி வெல்டர் உயிரிழப்பு ..

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…

உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு.. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த உமா, டிஜிபி அலுவலக தலைமையிட உதவி ஐஜியாகவும், பொருளாதாரக்… Read More »தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…

இன்றைய ராசிபலன்- (06.08.2023)

ஞாயிற்றுக்கிழமை (06.08.2023)… மேஷம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த… Read More »இன்றைய ராசிபலன்- (06.08.2023)

பாதயாத்திரை இடையே அண்ணாமலை திடீர் டில்லி பயணம்..

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண்’ ‘என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை திடீர் பயணமாக நாளை டில்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை… Read More »பாதயாத்திரை இடையே அண்ணாமலை திடீர் டில்லி பயணம்..

ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில் பாஜக எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை…

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவா தொகுதி பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா. இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவரான இவர் மீது குற்றவழக்கு உள்ளது. 2011ம் ஆண்டு தனியார் மின் நிறுவன ஊழியரை தாக்கியதாக… Read More »ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில் பாஜக எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை…

முதுமலையில் பொம்மன், பெள்ளியுடன் ஜனாதிபதி சந்திப்பு….

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் மைசூரு வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர்… Read More »முதுமலையில் பொம்மன், பெள்ளியுடன் ஜனாதிபதி சந்திப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05.08.2023 முதல் 08.08.2023 வரை:… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தஞ்சை அருகே இளம்பெண்ணிடம் நூதன பண மோசடி… சைபர் க்ரைம் போலீஸ் வலைவீச்சு..

  • by Authour

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார். தொடர்ந்து அந்த மர்ம நபர் ஆன்லைன் வேலையில் உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுப்போம். அதனை… Read More »தஞ்சை அருகே இளம்பெண்ணிடம் நூதன பண மோசடி… சைபர் க்ரைம் போலீஸ் வலைவீச்சு..

error: Content is protected !!