மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு… திருச்சி அருகே 2 பிரம்மச்சாரிகள் உட்பட 4 பேர் கைது…
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் கடந்த 60ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற சிறுவர்களுக்கு கல்வி சேவைகள் வழங்கி வருகிறது. ஆசிரமத்தில் துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. 250 மாணவர்கள் தங்கி கல்வி… Read More »மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு… திருச்சி அருகே 2 பிரம்மச்சாரிகள் உட்பட 4 பேர் கைது…