Skip to content

August 2023

தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் மதியழகன், தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா , புதுக்கோட்டை மாவட்ட செய்தி… Read More »தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

ஒரே நேரத்தில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளேன்….தமன்னா மகிழ்ச்சி

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த… Read More »ஒரே நேரத்தில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளேன்….தமன்னா மகிழ்ச்சி

7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம், நர்ஹி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த… Read More »7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

இலங்கை ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது…2 விமானிகள் பலி

  • by Authour

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிழக்கே 165 மைல் தொலைவில் உள்ள கிழக்கு நகரமான திருகோணமலையில் உள்ள சீனக்குடா தளத்தில், விமானப்படை அகாடமியில் இருந்து நேற்று காலை வழக்கமான பயிற்சிக்கு விமானம் புறப்பட்டது. சீனா… Read More »இலங்கை ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது…2 விமானிகள் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது….

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது….

பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை… Read More »பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது. இதில்… Read More »பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்…1 ஆண்டில் சீரமைப்பு….. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 6ம்  தேதி அதிகாலை அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய… Read More »இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்…1 ஆண்டில் சீரமைப்பு….. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை… இலங்கை கோர்ட்..

  • by Authour

கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக… Read More »தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை… இலங்கை கோர்ட்..

டில்லி சேவை மசோதா…..தலைநகரை தரைமட்டத்துக்கு குறைத்த சதி…..முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

டில்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,  மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டில்லி சேவைகள் மசோதா… Read More »டில்லி சேவை மசோதா…..தலைநகரை தரைமட்டத்துக்கு குறைத்த சதி…..முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

error: Content is protected !!