Skip to content

August 2023

உலகம் முழுவதும் வசூலில் சாதனை நிகழ்த்தும் ஜெயிலர்….. சினிமா வர்த்தக ஆய்வு கணிப்பு

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த்… Read More »உலகம் முழுவதும் வசூலில் சாதனை நிகழ்த்தும் ஜெயிலர்….. சினிமா வர்த்தக ஆய்வு கணிப்பு

ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

எம்.பி. பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கு நேற்று மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இன்று அவருக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.  துக்ளக் லேன் இல்லம் அவருக்கு  ஒதுக்கப்பட்டு உள்ளது.… Read More »ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

ஊழல் புகார்… அண்ணா பல்கலை மாஜி து.வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கைத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில்… Read More »ஊழல் புகார்… அண்ணா பல்கலை மாஜி து.வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் காவிரி ஆற்றின் கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப் பெற்றுள்ளது.  இதனை பல ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காவிரியில்… Read More »காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

  • by Authour

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. பாபநாசம் அரசு மருத்துவனை வளாகத்தில் நடந்த உலக தாய்ப் பால்… Read More »தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு நோய்கள் வராது….. டாக்டர் விளக்கம்

திருச்சியில் தங்கம் விலை…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,555 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சி விவசாயிகள் இன்று முக்காடு போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  கடன் தள்ளுபடி உள்பட பல  கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர் காத்திருப்பு… Read More »திருச்சி விவசாயிகள் இன்று முக்காடு போராட்டம்

குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகையில் நடைபெற்றது. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்,  வாரிய தலைவர்கள்… Read More »குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

அமெரிக்கா…….. 74வயது டீச்சருக்கு 600 ஆண்டு சிறை.?….

  • by Authour

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள தோமாஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2016 ம் ஆண்டில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அப்போது அவருக்கு வயது 67. அந்த வயதிலும்  நெல்சன்… Read More »அமெரிக்கா…….. 74வயது டீச்சருக்கு 600 ஆண்டு சிறை.?….

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… ராகுல் காந்திக்கு போஸ்டர்….

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… ராகுல் காந்திக்கு போஸ்டர்….

error: Content is protected !!