தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமாந்துறை,… Read More »தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….