Skip to content

July 2023

போலி பத்திரம் தயாரித்து பல கோடி ரூபாய் நில அபகரிப்பு.. திருச்சி ஊ.ம.தலைவர் அதிகாரம் பறிப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள் குத்தகை… Read More »போலி பத்திரம் தயாரித்து பல கோடி ரூபாய் நில அபகரிப்பு.. திருச்சி ஊ.ம.தலைவர் அதிகாரம் பறிப்பு

லாரி -கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. வங்கி ஊழியர் பலி..

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சீதாராமன் (35). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே வங்கியில் திருச்சி கிளையில் பணியாற்றும் விக்னேஷ் என்பவரும் கோயம்புத்தூரில் வங்கி நடத்திய மீட்டிங்… Read More »லாரி -கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. வங்கி ஊழியர் பலி..

பள்ளி மாணவி பலாத்கார வீடியோ ஆன்லைனில் விற்பனை.. கேரள இளம் தம்பதி கைது…

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா காஞ்சிரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (31). கடந்த வருடம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »பள்ளி மாணவி பலாத்கார வீடியோ ஆன்லைனில் விற்பனை.. கேரள இளம் தம்பதி கைது…

இன்றைய ராசிபலன்…. (30.07.2023)…

மேஷம் இன்று உங்களுக்கு நிம்மதியின்மையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சிறு தடங்கலுக்கு பின்  கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை. ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மிதுனம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கடகம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். சிம்மம் இன்று உடல் நிலையில் சற்று மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது. கன்னி இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். துலாம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். தேவைகள்  பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி தரும். விருச்சிகம் இன்று நீங்கள் சற்று பலவீனமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். சுப செலவுகள் உண்டாகும். மகரம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கும்பம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சேமிப்பு உயரும். மீனம் இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

திருச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்… தாய் புகார்..

  • by Authour

திருச்சி நவல்பட்டு அருகே சின்ன சூரியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்தி இவரது மகள் சிவசக்தி வயது 22 இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்… தாய் புகார்..

திருச்சியில் குதிரை பந்தயத்தில் தோல்வி… பந்தய வீரரை கொன்ற 2 பேர் குண்டாசில் கைது….

  • by Authour

திருச்சியில் கடந்த 26.05.23-ந்தேதி உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டக்கர் ரோட்டில் உள்ள டீ கடை அருகே குதிரை ரேக்ளா பந்தயத்தில் ஏற்பட்ட தோல்வியால் உண்டான முன் விரோதத்தின் காரணமாக குதிரை பந்தய வீரர் ஒருவரை… Read More »திருச்சியில் குதிரை பந்தயத்தில் தோல்வி… பந்தய வீரரை கொன்ற 2 பேர் குண்டாசில் கைது….

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து… பலி 9ஆக உயர்வு…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. விபத்து… Read More »கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து… பலி 9ஆக உயர்வு…

பாஜ நடத்துவது பாத யாத்திரை அல்ல… பாவ யாத்திரை… முதல்வர் விமர்சனம்…

  • by Authour

திமுக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்க்கையை திராவிட மாடல் ஆட்சி… Read More »பாஜ நடத்துவது பாத யாத்திரை அல்ல… பாவ யாத்திரை… முதல்வர் விமர்சனம்…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…10ம் வகுப்பு மாணவி தற்கொலை…

  • by Authour

நாகை மாவட்டம்,  திருக்குவளை அடுத்த அய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவருடைய 5 வது மகள் ஷாலினி ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்துவந்தார். ஷாலினியும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரும்… Read More »காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…10ம் வகுப்பு மாணவி தற்கொலை…

ரஜினியை பார்த்து ஆர்ப்பரித்த ஹுக்கும் பாடலாசிரியர்… ஆனந்த கண்ணீர்… வீடியோ…

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஒய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக… Read More »ரஜினியை பார்த்து ஆர்ப்பரித்த ஹுக்கும் பாடலாசிரியர்… ஆனந்த கண்ணீர்… வீடியோ…

error: Content is protected !!