Skip to content

July 2023

மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.(38)இவருக்கும் கீர்த்திகா (29) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றிய கலைவாணன் கடந்த மாதம்… Read More »மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

ஒடிசா ரயில் விபத்து….1 மாதமாக…..கேட்பாரின்றி கிடக்கும் 52 உடல்கள்

ஒடிசாவில் கடந்த ஜூன் 2ம் தேதி  கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். மேலும்,… Read More »ஒடிசா ரயில் விபத்து….1 மாதமாக…..கேட்பாரின்றி கிடக்கும் 52 உடல்கள்

ஒடிசா ரயில் விபத்து…தென்கிழக்கு ரயில்வே ஜி.எம். அர்ச்சனா நீக்கம்

ஒடிசாவின் பாலாசோரில் ஜூன் 2ம் தேதி, சென்னை நோக்கி வந்த  கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 291 பேர் உயிரிழந்தனர். 1000க்கும்… Read More »ஒடிசா ரயில் விபத்து…தென்கிழக்கு ரயில்வே ஜி.எம். அர்ச்சனா நீக்கம்

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்… அலறிய டில்லி போன்கள்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் அரசு தயாரித்த பேச்சை தான் கவர்னர் பேச வேண்டும் என்ற மரபு இருக்கிறது. ஆனால், பேரவையில் உரையாற்றிய தமிழக கவர்னர் ஆர் என் ரவி  சில வாக்கியங்களை விட்டு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்… அலறிய டில்லி போன்கள்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

இன்றைய ராசிபலன் -(01.07.2023)…

மேஷம் இன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். மிதுனம் இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கடகம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். சிம்மம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கன்னி இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும். துலாம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். தனுசு இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும். மகரம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். கும்பம் இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மீனம் இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிநிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

உங்களுக்கு சரியான மரியாதையை அளித்து வருகிறோம்….. கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் “நச்” கடிதம்..

நேற்று முன்தினம் இரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்திய இந்த கடிதம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நள்ளிரவில் தனது அறிக்கையை வாபஸ்… Read More »உங்களுக்கு சரியான மரியாதையை அளித்து வருகிறோம்….. கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் “நச்” கடிதம்..

error: Content is protected !!