Skip to content

June 2023

அழகிரி மாற்றம்? தமிழ்நாடு காங். புதிய தலைவர் யார்?

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது.  இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார்.… Read More »அழகிரி மாற்றம்? தமிழ்நாடு காங். புதிய தலைவர் யார்?

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி ….. டிரா செய்யுமா இந்தியா?

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று  முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி ….. டிரா செய்யுமா இந்தியா?

ரயில் இன்ஜின் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க தடை

ஒடிசா ரெயில் விபத்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள்… Read More »ரயில் இன்ஜின் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க தடை

கடித்த பாம்புடன் வந்து மருத்துவமனையை அலறவிட்ட வாலிபரால் பரபரப்பு…

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள கல்லூலி திருவாசல் பகுதியை சேர்ந்த இளைஞர் மகேந்திரனை வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. பாம்பு கடித்ததை அறிந்த இளைஞர் அங்கு இருந்தவர்களின் பொதுமக்களின் உதவியோடு கடித்த பாம்பை… Read More »கடித்த பாம்புடன் வந்து மருத்துவமனையை அலறவிட்ட வாலிபரால் பரபரப்பு…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.25 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்த தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.25 கோடி காணிக்கை…

இன்றைய ராசிபலன் -(09.06.2023)

மேஷம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் பெருகும். மிதுனம் இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை. சிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார நட்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கன்னி இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். துலாம் இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத வகையில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தனுசு இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சினை தீரும். தெய்வ வழிபாடு நல்லது. மகரம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் உதவிகள் கிட்டும். கும்பம் இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும். மீனம் இன்று உடல் ஆரோக்கிய ரீதியாக செலவுகள் ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும்.

திருச்சி அருகே நர்ஸ் கடத்தல்? -போலீசில் பெற்றோர் புகார்….

திருச்சி காட்டூர் பாத்திமாபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்.இவரது மகள் ரம்ஜான் பேகம் (வயது 19). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.  இவர் வழக்கம்… Read More »திருச்சி அருகே நர்ஸ் கடத்தல்? -போலீசில் பெற்றோர் புகார்….

விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்… திருச்சி கலெக்டர்

விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகளில் 23 விடுதிகள்… Read More »விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்… திருச்சி கலெக்டர்

டெல்டா மாவட்டத்தில் நாளை தூர்வாரும் பணியை பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்..

மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட உள்ளார். முன்னதாக நாளை காலை… Read More »டெல்டா மாவட்டத்தில் நாளை தூர்வாரும் பணியை பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்..

ராமாயணம் படத்தில் ராமர்-சீதை வேடத்தில் ஆலியா- ரன்பீர் ஜோடி…ராவணனாக யாஷ்…

இயக்குநர் நித்தேஷ் திவாரி ராமாயணம் படத்தை எடுக்க உள்ளார். ராமர் மற்றும் சீதை வேடங்களில் உண்மையான ஜோடியான இந்தி திரைப்பட நடிகர்களான ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் ஆகியோரை நடிக்க… Read More »ராமாயணம் படத்தில் ராமர்-சீதை வேடத்தில் ஆலியா- ரன்பீர் ஜோடி…ராவணனாக யாஷ்…

error: Content is protected !!