திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…