கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…
கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய், பூனை களுக்கான மின்மயானம் துவங்கப்பட்டுள்ளது. இதனை கோவை… Read More »கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…