அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ., விலகினால் கூட்டணி குறித்து பார்ப்போம்… திருச்சியில் திருமா., பேட்டி..
திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ள கலைஞர் கோட்டத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த எம்பி திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வருகின்ற 23ஆம் தேதி… Read More »அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ., விலகினால் கூட்டணி குறித்து பார்ப்போம்… திருச்சியில் திருமா., பேட்டி..