Skip to content

June 2023

இன்றைய ராசிபலன் ….. (21.06.2023)

இன்றைய ராசிபலன் –  21.06.2023 மேஷம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். மிதுனம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கடகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சிம்மம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும். கன்னி இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தனுசு இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மகரம் இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். கும்பம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் ….. (21.06.2023)

சென்னை ஏர்போர்ட்டில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்

கடந்த 1996-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம், ‘இந்தியன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் படத்தை இயக்குகிறார். சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா,… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி அளித்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது மனித உரிமை மீறப்பட்டதாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

கோதை ஆற்றின் கரையில் சுற்றி திரியும் ”அரிக்கொம்பன்”….

  • by Authour

அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள பல்வேறு வாழ்விடங்களில் கடந்த 13 நாட்களாக உலவி வருகிறது. இந்த காடுகளில் உள்ள புற்கள், செடிகொடிகள் மற்றும் ஓடைகளில் வளர்ந்துள்ள தாவரங்களை உணவாக உண்டு… Read More »கோதை ஆற்றின் கரையில் சுற்றி திரியும் ”அரிக்கொம்பன்”….

அணைக்க வேண்டிய காட்டு தீ… பாஜ., குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் அவரது தந்தையான முத்துவேல் நினைவு… Read More »அணைக்க வேண்டிய காட்டு தீ… பாஜ., குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் 01.07.2023 அன்று முதல் 05.07.2023 வரை 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.… Read More »ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

காபியில் குளித்த நடிகை காஜல்…. வீடியோ வைரல்…

  • by Authour

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு… Read More »காபியில் குளித்த நடிகை காஜல்…. வீடியோ வைரல்…

கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ12 கோடியில் கோட்டம்… Read More »கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மாரியம்மாள் 62 அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 36 இருவரும் உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி மாரியம்மாள்விடம் செலவுக்காக பணம் கேட்டதற்கு… Read More »காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழலாம்…. கோர்ட் அனுமதி…கணவன் ஷாக்..

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012 ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன்(வயது10 )மற்றும் ஒரு மகள் (வயது 6) உள்ளனர். ஜிம் பயிற்சியாளரின் மனைவி… Read More »திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழலாம்…. கோர்ட் அனுமதி…கணவன் ஷாக்..

error: Content is protected !!