திருச்சி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கீழ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி 44 வயதான சித்ராதேவி. இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைக்கு உள்ளனர். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை…