அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை..
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு அடுத்த சுந்தரம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை..