Skip to content

June 2023

திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே எலமனம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்… Read More »திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை   அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேற்று இரவு  கவர்னர்  ரவி உத்தரவிட்டார்.அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி இருந்தார். இந்த பிரச்னை நேற்று இரவோடு இரவாக இந்தியா முழுவதும்… Read More »செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 30.06.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள்… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…..

மணிப்பூா் அமைதிக்கு… கிறிஸ்தவர்கள் 2ம் தேதி…… மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி….

  • by Authour

திருச்சி மேலபுதூர்  தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர்… Read More »மணிப்பூா் அமைதிக்கு… கிறிஸ்தவர்கள் 2ம் தேதி…… மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி….

திருச்சியில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள்… விஜயகாந்த்அறிவிப்பு…

திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பட்டியலை தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். தேமுதிக மாவட்ட அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர்… Read More »திருச்சியில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள்… விஜயகாந்த்அறிவிப்பு…

சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்….

  • by Authour

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில்… Read More »சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்….

உதயநிதி கெரியரில் உச்சம் தொட்ட வசூல்… ‘மாமன்னன்’ முதல் நாள் கலெக்‌ஷன்….

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் என்று தகவல் வெளியாகியுள்ளது.  அரசியல் குடும்பத்திலிருந்த வந்த உதயநிதி, தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கடந்த சில ஆண்டுகளாக கலக்கி வந்தார். தற்போது… Read More »உதயநிதி கெரியரில் உச்சம் தொட்ட வசூல்… ‘மாமன்னன்’ முதல் நாள் கலெக்‌ஷன்….

தீபாவளி ரயில்…. ஜூலை 12ல் முன்பதிவு தொடக்கம்

  • by Authour

தீபாவளி கொண்டாட ஆண்டுதோறும்,  ரெயில்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வரையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. முன்னதாக… Read More »தீபாவளி ரயில்…. ஜூலை 12ல் முன்பதிவு தொடக்கம்

இடத்தகராறு…. 2 பேர் வெட்டிக்கொலை….

  • by Authour

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்ரூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே நிலவி வந்த இடத்தகராறு காரணமாக இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்(29), மற்றும் அவரது… Read More »இடத்தகராறு…. 2 பேர் வெட்டிக்கொலை….

கிண்டிக்கு ஒரு கேள்வி…? சென்னையை கலக்கும் சுவரொட்டி

தமிழ்நாடு கவர்னர் ரவி,  நேற்று இரவு  திடீரென  அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக உத்தரவிட்டார்.  அந்த உத்தரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருப்பதால் அவரை நீக்கி இருப்பதாக கூறி இருந்தார்.… Read More »கிண்டிக்கு ஒரு கேள்வி…? சென்னையை கலக்கும் சுவரொட்டி

error: Content is protected !!