Skip to content

June 2023

டில்லியில்…….மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி

  • by Authour

டில்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.  இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு… Read More »டில்லியில்…….மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி

இந்த ஆண்டு ஆடியில் 2 அமாவாசை…. எந்த அமாவாசையில் திதி கொடுக்கலாம்?

அமாவாசை தினத்தன்று தங்களது மூதாதையர்களுக்கு திதி வழங்கி வழிபடுவது வழக்கம். அதில் ஆடி , தை அமாவாசைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந்தேதி… Read More »இந்த ஆண்டு ஆடியில் 2 அமாவாசை…. எந்த அமாவாசையில் திதி கொடுக்கலாம்?

பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் பணிநிறைவு பெறுகிறார்கள். இதையொட்டி இருவரும் இன்று தனித்தனியாக  தலைமை  செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து  பெற்றனர். அப்போது அவர்களுக்கு பொன்னாடை… Read More »பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

அரியவகை நோய் தாக்கி நலம்பெற்ற…. டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா….முதல்வர் வழங்கினார்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பாக்கம்  கிராமத்தை சேர்ந்த சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச் சிதைவு நோய் தாக்கியது. இதை அறிந்த  அப்போதைய அமைச்சர் ஆவடி நாசர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவருக்கு தேவையான மருத்துவ… Read More »அரியவகை நோய் தாக்கி நலம்பெற்ற…. டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா….முதல்வர் வழங்கினார்

தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட  பா. இருசம்மாள் ,  மற்றும் தீயணைப்போர்… Read More »தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ பிப்ரவரி 2023 முதல் ஆண்கள் அணிக்கான தேர்வுக்குழு … Read More »இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்

முதலிரவில் டாக்டர் கூறிய குட் நியூஸ்…. மயங்கி விழுந்த மணமகன்….

  • by Authour

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும்,  உ.பி. மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும்  கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்து முடிந்தது.  திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் வாழ்த்துகளை கூறி விட்டு சென்று… Read More »முதலிரவில் டாக்டர் கூறிய குட் நியூஸ்…. மயங்கி விழுந்த மணமகன்….

தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த… Read More »தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 90அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 90.45 அடி. அணைக்கு விநாடிக்கு 145 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 13ஆயிரத்து 3 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது. கல்லணையில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 90அடியாக சரிவு

எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய கிழட்டுப்புலி….. போக்சோவில் கைது

டில்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார்.… Read More »எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய கிழட்டுப்புலி….. போக்சோவில் கைது

error: Content is protected !!