Skip to content

June 2023

திருச்சியில் மதுபோதையில் தீக்குளிக்க முயன்ற டிக்டாக் பிரபலம் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம். இவருக்கு… Read More »திருச்சியில் மதுபோதையில் தீக்குளிக்க முயன்ற டிக்டாக் பிரபலம் கைது…

திருப்பதியில் சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை பிடிபட்டது…

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு  அலிபிரி ,  ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைப்பாதைகள் வழியாக,  பக்தர்கள் ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக 3… Read More »திருப்பதியில் சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை பிடிபட்டது…

திரிபுராவில் இருக்கும் நபருக்கு அபராதம்…. கரூர் போலீசார் அதிவேக நடவடிக்கை…..

  • by Authour

கரூர் மாநகரில் சமீபத்தில் பேருந்து நிலைய ரவுண்டானா, சர்ச் கார்னர், திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலமாக போக்குவரத்து காவல்துறையினர்… Read More »திரிபுராவில் இருக்கும் நபருக்கு அபராதம்…. கரூர் போலீசார் அதிவேக நடவடிக்கை…..

வாயில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடிக்க 2 கும்கி யானை வரவழைப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் பாகுபலி காட்டு யானைக்கு சிகிக்சையளிக்க யானையின் இருப்பிடத்தை பைரவன், வளவன் என்ற இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தேடி… Read More »வாயில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடிக்க 2 கும்கி யானை வரவழைப்பு…

நடிகை குஷ்பு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி…

  • by Authour

தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல… Read More »நடிகை குஷ்பு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி…

அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி.. திருச்சி அருகே நள்ளிரவில் சம்பவம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன்  கரிகாலன் (45). இவர் நேற்றிரவு நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று… Read More »அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி.. திருச்சி அருகே நள்ளிரவில் சம்பவம்..

‘திருமணம் செய்து கொள்ளுங்கள்’.. ராகுலுக்கு லாலு பிரசாத் அன்பு கட்டளை..

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின்னர் தலைவர்கள் அனைவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.  அப்போது ராகுல்காந்தியிடம் பேசிய லாலு பிரசாத், திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் அம்மா பேச்சை நீங்கள்… Read More »‘திருமணம் செய்து கொள்ளுங்கள்’.. ராகுலுக்கு லாலு பிரசாத் அன்பு கட்டளை..

ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மாரடைப்புக்கு பலி…

நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும் ஆவார். இவரது சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவர்களது இல்லம் சென்னை எம்எம்கே பகுதியில் உள்ளது. இந்த இறுதி… Read More »ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மாரடைப்புக்கு பலி…

திருச்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் 45 வயதான கரிகாலன். இவர் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று… Read More »திருச்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி…

இன்றைய ராசிபலன் … (24.06.2023)

மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். ரிஷபம் இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும். மிதுனம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடகம் இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிம்மம் இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். கன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். துலாம் இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். விருச்சிகம் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். பிள்ளைகள் வகையில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினை குறையும். மகரம் இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும். கும்பம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும். மீனம் இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

error: Content is protected !!