மயிலாடுதுறையில் கோடைவிழா…16 மாநிலத்தினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா 3நாட்கள் நடைபெற்றது. விழாவில்,… Read More »மயிலாடுதுறையில் கோடைவிழா…16 மாநிலத்தினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி