Skip to content

June 2023

பெர்லின் சிறப்பு ஒலிம்பிக் போட்டி….. இந்தியா 76 தங்கம் உள்பட 202 பதக்கங்கள் அள்ளியது

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் பிராண்டன்பர்க் கேட் பகுதியில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றுமை, பன்முக தன்மை மற்றும் சிறப்பு திறன்கள் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடந்தன. இதில்… Read More »பெர்லின் சிறப்பு ஒலிம்பிக் போட்டி….. இந்தியா 76 தங்கம் உள்பட 202 பதக்கங்கள் அள்ளியது

சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக போலீசார் தீவிர கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள்… Read More »சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (26.6.2023) மற்றும் நாளை (27.6.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி… Read More »தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

டில்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை… Read More »டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

பாபநாசத்தில் நடன நிகழ்ச்சி…. கோலாகலம்..

தென்னகப் பண்பாட்டு மையம், பாபநாசம் லயன்ஸ் கிளப், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் இணைந்து நடன நிகழ்ச்சியை நடத்தின. பாபநாசம் வித்யா பாட சாலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,… Read More »பாபநாசத்தில் நடன நிகழ்ச்சி…. கோலாகலம்..

திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர்  ராஜசேகரன்(65),  கடந்த 3 தினங்களுக்கு முன், திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ. தலைமையில் 4 போலீசார்  பட்டுக்கோட்டையில் உள்ள ராஜசேகரன் நகைக்கடைக்கு … Read More »திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

 இன்ஜினியரிங் தரவரிசை….நேத்ரா முதலிடம்….. திருச்சி ரோஷனி பானு 3ம் இடம்

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் இன்ஜினியரிங் இளங்கலை படிப்புகளில் சேர கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக விண்ணப்பப்பதிவு கடந்த  மே 5ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி… Read More » இன்ஜினியரிங் தரவரிசை….நேத்ரா முதலிடம்….. திருச்சி ரோஷனி பானு 3ம் இடம்

போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

உலக  போதை பொருள் ஒழிப்பு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருச்சி திருவெறும்பூர்  சப்டிவிசனல்  காவல்துறை சார்பில்  துவாக்குடி… Read More »போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

அரியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்றையதினம்… Read More »அரியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!