Skip to content

June 2023

திருப்பதி கோவிலில் நடிகை சங்கவி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்…. படங்கள்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கவி. இவர் விஜய் உடன் விஷ்ணு, ரசிகன் என 4 படங்களில் இணைந்து நடித்ததன் மூலம்  அனைவராலும் அறியப்பட்டார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருந்தார்… Read More »திருப்பதி கோவிலில் நடிகை சங்கவி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்…. படங்கள்..

ஹாரிஸ் ஜெயராஜிற்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை….

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010-ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் இயக்குவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இறக்குமதி செய்யப்பட்ட… Read More »ஹாரிஸ் ஜெயராஜிற்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை….

பாபநாசத்தில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் முதல் பருவ பயிற்சி நடந்தது. பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியை… Read More »பாபநாசத்தில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி…

இன்னொண்ணு போட்டு கொடுங்க….. திருமண வீட்டில் தாம்பூல பை வாங்க அலைமோதிய கூட்டம்

புதுச்சேரி புஸ்சி தெருவில் உள்ள மண்டபத்தில்  இன்று காலை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.  மணப்பெண்  ஆர்த்தி  வீட்டின் சார்பில் இந்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  விருந்து உபசாரங்கள் முடிந்ததும் திருமணத்திற்கு… Read More »இன்னொண்ணு போட்டு கொடுங்க….. திருமண வீட்டில் தாம்பூல பை வாங்க அலைமோதிய கூட்டம்

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5,640 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த நபர்… அலறியடித்து ஓடிய உறவினர்கள்..

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30ம் தேதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர். அவருக்கு… Read More »இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த நபர்… அலறியடித்து ஓடிய உறவினர்கள்..

திருச்சியில் முக்கிய கடைவீதிகளில் 56 கிலோ குட்கா பறிமுதல்…..

திருச்சி பெரியகடை வீதி, ராணி தெருவில் உள்ள சீனிவாசன என்பவர், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்ததாக இரகசிய தகவல் கிடைத்தது. இதன்… Read More »திருச்சியில் முக்கிய கடைவீதிகளில் 56 கிலோ குட்கா பறிமுதல்…..

மேகதாது அணை…. தமிழக அரசிடம் முறையிடுவேன்…. சிவக்குமார்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; “மேகதாது திட்டம் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்குமான திட்டம். கடந்த… Read More »மேகதாது அணை…. தமிழக அரசிடம் முறையிடுவேன்…. சிவக்குமார்

புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கினார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் டுவிட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு… Read More »புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கினார் சீமான்

திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு அம்மை நோய்….எஸ்ஆர்எம்யூ. வேண்டுகோள்

சென்னையை தலைமையிடமாக கொண்டு தென்னக ரயில்வே செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி கோட்ட ரயில்வே சார்பில், திருச்சியில்  மண்டல பல்துறை பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் வெளி மாநிலங்களை… Read More »திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு அம்மை நோய்….எஸ்ஆர்எம்யூ. வேண்டுகோள்

error: Content is protected !!