Skip to content

June 2023

திருச்சியில்…. எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி…. தண்டவாளத்தில் டயர் வைத்தது யார்?

சென்னையில் இருந்து  கன்னியாகுமரி செல்லும்  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு   லால்குடி அடுத்த வாளாடியை கடந்து பிச்சாண்டார் கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1.30 மணி இருக்கும். தண்டவாளத்தில் மர்ம நபர்கள் … Read More »திருச்சியில்…. எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி…. தண்டவாளத்தில் டயர் வைத்தது யார்?

ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் வரலாறு காணாத மழை

ராஜஸ்தானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் 62.4 மிமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ராஜஸ்தானில் பொதுவாக மே மாதத்தில் சராசரியாக 13.6… Read More »ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் வரலாறு காணாத மழை

5 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல்… Read More »5 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

இன்று வைகாசி விசாகம்….. முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாத விசாக நட்சத்திர நாள் ‘வைகாசி விசாக’ திருவிழாவாக அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்சோலை. சுவாமிமலை,… Read More »இன்று வைகாசி விசாகம்….. முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

கீழே விழுந்த அமெரிக்க அதிபர்.. ராணுவ விழாவில் பரபரப்பு..

அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான அதிபாராக ஜோ பைடன் இருந்து வருகிறார்.  நேற்றைய தினம் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர்… Read More »கீழே விழுந்த அமெரிக்க அதிபர்.. ராணுவ விழாவில் பரபரப்பு..

பாலியல் தொல்லை.. அரசு டாக்டர் சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து… Read More »பாலியல் தொல்லை.. அரசு டாக்டர் சஸ்பெண்ட்..

இன்றைய ராசிபலன் – (02.06.2023)….

இன்றைய ராசிபலன் –  02.06.2023 மேஷம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரிஷபம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். மிதுனம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடகம் இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிம்மம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபகரமான பலன்கள் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். கன்னி இன்று குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் உண்டா-கும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சி அளிக்கும். துலாம் இன்று எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும். விருச்சிகம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன்கள் குறையும். தனுசு இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். மகரம் இன்று தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலம் கிட்டும். செலவுகள் குறையும். கும்பம் இன்று ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் – (02.06.2023)….

ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு….கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி…..

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது… Read More »ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு….கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி…..

ராமேஸ்வர கடலில் கொட்டப்பட்ட 20 கோடி தங்கம்..

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ₹20 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை மீட்ட அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர். ராமேஸ்வர கடற்ப்பகுதியில் இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள்… Read More »ராமேஸ்வர கடலில் கொட்டப்பட்ட 20 கோடி தங்கம்..

புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள மானாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிலா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சிங் என்பவருக்கு கடந்த மே 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.அவர் துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா… Read More »புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

error: Content is protected !!