Skip to content

June 2023

இன்றைய ராசிபலன் – (03.06.2023)

மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ரிஷபம்… Read More »இன்றைய ராசிபலன் – (03.06.2023)

பெரம்பலூர் அருகே அரசு பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பலி….

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை மகன் கோபி என்பவர் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்ற போது எதிர்பாராவிதமாக மேலப்புலியூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த அரசு பேருந்து… Read More »பெரம்பலூர் அருகே அரசு பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பலி….

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக் சிறப்பு அபிஷேகம்- ராஜ அலங்காரம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக் சிறப்பு அபிஷேகம்- ராஜ அலங்காரம்….

சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து… 132 பேர் படுகாயம்….

கோல்கட்டாவில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஓடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹாந்தா… Read More »சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து… 132 பேர் படுகாயம்….

திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி ?. ரயில்வே போலீசார் விசாரணை..

கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 12.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தை தாண்டி வாளடி பகுதியில் சென்ற போது இரு தண்டவாளங்களுக்கு… Read More »திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி ?. ரயில்வே போலீசார் விசாரணை..

96 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி…..

கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘96’.  பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர். பிரேம்குமார் இயக்கத்தில்… Read More »96 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி…..

ஸ்ரீரங்கம் கோவிலில் டிடிவி சாமி தரிசனம்….

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார்.   டிடிவி தினகரன் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். மேலும் கட்சி கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். ஸ்ரீரங்கத்தில் தொண்டர்களும்,… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் டிடிவி சாமி தரிசனம்….

கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

கரூரில் வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை… Read More »கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

நிர்வாகிகளிடம் முகம் கொடுத்து பேசாத அமைச்சர் மகேஷ்….. திமுக எம்.எல்.ஏ. நேருக்கு நேர் டோஸ்

தஞ்சாவூர்  தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் 30ம் தேதி  பட்டுக்கோட்டையில்  நடைபெற்றது.  இதில்  அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் பேராவூரணி எம்.எல்.ஏ.… Read More »நிர்வாகிகளிடம் முகம் கொடுத்து பேசாத அமைச்சர் மகேஷ்….. திமுக எம்.எல்.ஏ. நேருக்கு நேர் டோஸ்

கோவையில் இடிமின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை….

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்ப சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இடையர்பாளையம், டிவிஎஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதற்கு முன்பு சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில்… Read More »கோவையில் இடிமின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை….

error: Content is protected !!