திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம்பெண் தற்கொலை…. உறவினர்கள் சாலைமறியல்..
நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலத்தை சார்ந்தவர் நாகராஜன், இவரது மகள் கீதா ( 24). இவருக்கும், கரூர் மாவட்டம் தும்பிவாடியை சார்ந்த குணசேகரன் மகன் வேலாயுதம் என்கின்ற கெளதமிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.… Read More »திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம்பெண் தற்கொலை…. உறவினர்கள் சாலைமறியல்..