Skip to content

June 2023

இன்றைய ராசிபலன் – 04.06.2023

மேஷம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை… Read More »இன்றைய ராசிபலன் – 04.06.2023

சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது…

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஒடிசாவுக்கு அழைத்து செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.40 மணியளவில் சிறப்பு… Read More »சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது…

ஒடிசா ரயில் விபத்து…. அஞ்சலி செலுத்திய மக்கள் சக்தி இயக்கத்தினர் …

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும்,ஒரு சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரசில் தமிழகத்தை… Read More »ஒடிசா ரயில் விபத்து…. அஞ்சலி செலுத்திய மக்கள் சக்தி இயக்கத்தினர் …

ரயில் விபத்தில் தமிழர்கள் ஒருவர் கூட இறக்கவில்லை…தமிழக குழு தகவல்…

ஒடிசாவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய… Read More »ரயில் விபத்தில் தமிழர்கள் ஒருவர் கூட இறக்கவில்லை…தமிழக குழு தகவல்…

கருணாநிதி பிறந்த நாள்… தஞ்சையில் தி.மு.க.வினர் பேரணி…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர் மாவட்ட… Read More »கருணாநிதி பிறந்த நாள்… தஞ்சையில் தி.மு.க.வினர் பேரணி…

ரயில் விபத்து பலி 288 ஆனது… 56 பேர் கவலைக்கிடம்…ரயில்வே அறிவிப்பு…

ஒடிசாவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய… Read More »ரயில் விபத்து பலி 288 ஆனது… 56 பேர் கவலைக்கிடம்…ரயில்வே அறிவிப்பு…

ரயில் விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்த இளைஞர் காங்., கட்சியினர்..

தமிழ்நாட்டையே உழுக்கிய ஒடிசா பாலசோர் ரயில் விபத்து – திருச்சி தெப்பக்குளத்தில் உயிரிழந்த நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்.  ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும்,ஒரு… Read More »ரயில் விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்த இளைஞர் காங்., கட்சியினர்..

திருச்சி அருகே சட்டவிரோதமாக கிரால் மண் கடத்திய வழக்கில் 2 பேர் கைது….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தளபேட்டை பகுதியில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருமுருகன் மைன்ஸ் என்ற பெயரில் புலன் எண் 151ல் 2 மற்றும் 151ல் 3 ஆகிய இரண்டு சர்வே… Read More »திருச்சி அருகே சட்டவிரோதமாக கிரால் மண் கடத்திய வழக்கில் 2 பேர் கைது….

திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வீச்சு… போலீசார் விசாரணை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வண்டி எண்12643 என்ற ரயில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டது. திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு 12.30 மணிக்கு வந்த ரயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது அப்போது பிச்சாண்டார்… Read More »திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வீச்சு… போலீசார் விசாரணை…

ஒடிசா ரயில் விபத்து…. பிரதமர் மோடி சம்பவ இடத்தில் பார்வை ….

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம்… Read More »ஒடிசா ரயில் விபத்து…. பிரதமர் மோடி சம்பவ இடத்தில் பார்வை ….

error: Content is protected !!