Skip to content

June 2023

ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே… Read More »ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார். வரும் 8-ம் தேதி வரவிருந்த நிலையில்,  அந்த பயணம் 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.வேலுரில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை… Read More »வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…

காணக்கிளியநல்லூரில் தடுப்பணை…..பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் நேரு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  வருகிற 9-ஆம் தேதி திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் இன்று திருச்சி… Read More »காணக்கிளியநல்லூரில் தடுப்பணை…..பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் நேரு

ஒடிசா ரயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரசாம்…..பாஜக கண்டுபிடிப்பு

ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் சதி திட்டம் உள்ளது என பா.ஜ.க.வால் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த தினேஷ் திரிவேதி கூறும்போது,… Read More »ஒடிசா ரயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரசாம்…..பாஜக கண்டுபிடிப்பு

தமிழக வனஅதிகாரி ஜெகதீஷ்க்கு யுனெஸ்கோ விருது…. முதல்வர் பாராட்டு

யுனெஸ்கோ விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின்… Read More »தமிழக வனஅதிகாரி ஜெகதீஷ்க்கு யுனெஸ்கோ விருது…. முதல்வர் பாராட்டு

மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர் காவல் நிலையம் ஏற்கனவே இயங்கி வந்த பழைய கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து அதனை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் கடந்த 4 வருடங்களாக… Read More »மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

பாலியல் தொல்லை…. பாஜ.,எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

மல்யுத்த வீரங்கணைளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாியும்,போராடி வரும் மல்யுத்த வீரங்கணைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பாக… Read More »பாலியல் தொல்லை…. பாஜ.,எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

6 மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டம்….

சென்னை, கலைவாணர் அரங்கம் வளாகத்தில் உள்ள மாநில செய்தி நிலைய கூட்டரங்கில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  பெ. சாமிநாதன்  தலைமையில்,செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஆறு மண்டல இணை… Read More »6 மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டம்….

ஒடிசா ரயில் விபத்து….. சிபிஐ விசாரணை தொடங்கியது

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் நாசவேலை உண்டா? என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்து இருப்பதாக   ரயில்வே அமைச்சர் அறிவித்தார். இதற்கிடையே 275 பேரை பலி கொண்ட இந்த ரெயில் விபத்து தொடர்பாக, ரெயில்வே… Read More »ஒடிசா ரயில் விபத்து….. சிபிஐ விசாரணை தொடங்கியது

1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை  இன்று (6.6.2023) தலைமைச் செயலகத்தில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்  ஜெ. ரவீந்திரன்  சந்தித்தார்.  சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய்… Read More »1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…

error: Content is protected !!