திருச்சியில் நாளை மின் தடை….
திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (08.06.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்தியன் பாங்க் காலனி, காஜா மலை காலனி, எஸ்எம் இஎஸ்சி காலனி, கிருஷ்ண மூர்த்தி காலனி, சுந்தர்நகர், எல்ஐசி… Read More »திருச்சியில் நாளை மின் தடை….