Skip to content

May 2023

புதுகையில் முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியிட்ட அமைச்சர்கள்….

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட… Read More »புதுகையில் முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியிட்ட அமைச்சர்கள்….

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து, இன்று புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

நாசர் பதவி பறிப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள்

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும்… Read More »நாசர் பதவி பறிப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள்

கார் சாவி காணவில்லை….. ரஜினி மகள் புகார்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். Also Read – மேற்கு வங்காளத்தில் ‘தி கேரளா… Read More »கார் சாவி காணவில்லை….. ரஜினி மகள் புகார்…

கண்ணை இமைகாப்பது போல் டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து வருகிறார் முதல்வர்….

மயிலாடுதுறையில் திமுக நகரக் கழகம் சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர்… Read More »கண்ணை இமைகாப்பது போல் டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து வருகிறார் முதல்வர்….

திருச்சி அருகே திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் …

திருச்சி மாவட்டம் துறையூர் மத்திய ஒன்றிய சார்பில் திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நரசிங்கபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார் கூட்டத்திற்கு வந்தவர்களை… Read More »திருச்சி அருகே திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் …

ட்வீட்டரில் ஆடியோ, வீடியோ கால் வசதி

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில்,… Read More »ட்வீட்டரில் ஆடியோ, வீடியோ கால் வசதி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

கர்நாடகம்…2 மணி நேரத்தில் 7.92% வாக்குப்பதிவு… மழையால் மந்தம்

கர்நாடகத்தில் இன்று பொதுத்தேர்தல் நடக்கிறது. 224 தொகுதிகளிலும்  வாக்குப்பதிவு  பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 9 மணி வரை, அ தாவது 2 மணி நேரத்தில் 7.92%… Read More »கர்நாடகம்…2 மணி நேரத்தில் 7.92% வாக்குப்பதிவு… மழையால் மந்தம்

ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் கார்கோனில் உள்ள பாலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். பாலத்தில் இருந்து பஸ்  தரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து… Read More »ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

error: Content is protected !!