Skip to content

May 2023

மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடியில் நீர்வள துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பூவேந்திரன் வாய்க்கால் ரூபாய் 7 லட்சம் செலவில் 7 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும்… Read More »மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு

திருச்சி செய்தி  மக்கள் தொடர்புத்துறை  அலுவலகத்தில் உதவி இயக்குனராக வ. பாலசுப்பிரமணியன் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று உதவி… Read More »திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு

பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு  ஆகியோரின் உத்தரவின் படி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்  கார்த்திகேயன் … Read More »பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

மாற்றுதிறனாளி பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

பெரம்பலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான செல்வி பாப்பாத்தி தனது குடும்பச் சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். முதுகலை பட்டதாரியான அவருக்கு Outsourcing முறைப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக… Read More »மாற்றுதிறனாளி பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து  அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு… Read More »அண்ணாமலை மீது அவதூறு வழக்கு….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

1883 ஆம் ஆண்டு திருவாரூரில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கு மகளாக பிறந்தவர் ராமாமிர்தம் அம்மையார். மயிலாடுதுறை அருகில் உள்ள மூவலூர் என்ற கிராமத்தில் குடியேறினர். தமிழகத்தின் அன்னிபெசண்ட்… Read More »மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 6 மாத குழந்தை பலி….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த வரிக்கட்டியை சேர்ந்த பழனிச்சாமி தனது மாமியார் பரமேஸ்வரிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், மனைவி ஜெயமணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் மாமியார் பரமேஸ்வரி வீட்டில் கம்பி கட்டும்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 6 மாத குழந்தை பலி….

புதுகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் திருவுருவச் சிலை திறப்பு….

தமிழ்நாடு முதலமைச்சர்  செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் முழு உருவ திருவுருவ சிலையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி… Read More »புதுகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் திருவுருவச் சிலை திறப்பு….

திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர்… Read More »திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை  காலை பதவியேற்க உள்ள நிலையில்… Read More »அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

error: Content is protected !!