Skip to content

May 2023

பிளஸ்2 ரிசல்டில் அலட்சியம்… 100க்கு 138 மார்க் வழங்கிய கல்வித்துறை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 19). கடந்த 2021-ல் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 17 வயதில் ஆர்த்தி பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது இவர்… Read More »பிளஸ்2 ரிசல்டில் அலட்சியம்… 100க்கு 138 மார்க் வழங்கிய கல்வித்துறை

அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் துவக்கப்பள்ளியில் பள்ளி விடுமுறை காரணமாக வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவைகளில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் வழக்கம் போல கட்டிட தொழிலாளர்கள் பள்ளியில் வேலை… Read More »அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

குளித்தலை அருகே அய்யர்மலையில் கல்குவாரியில் விபத்து … வடமாநில தொழிலாளி பலி…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்தில், வரவூர் சாலை, சரவணபுரம் சாலை என அப்பகுதியில் 3 கல்குவாரியுடன் கிரசர் செயல்பட்டு வருகிறது. இதில் 2 கல்குவாரி மற்றும் கிரசர்… Read More »குளித்தலை அருகே அய்யர்மலையில் கல்குவாரியில் விபத்து … வடமாநில தொழிலாளி பலி…

சென்னையில் வேட்டி சட்டையுடன் டோனி, வார்னர்…… வாழவைக்கும் சென்னை என ட்வீட்

16-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று  மாலை 7.30 மணிக்கு நடைபெறும்… Read More »சென்னையில் வேட்டி சட்டையுடன் டோனி, வார்னர்…… வாழவைக்கும் சென்னை என ட்வீட்

கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…

ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர… Read More »ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

கர்நாடகத்தில் காங். ஆட்சி உறுதி…. சித்தராமையா பேட்டி

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், வருணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான சித்தராமையா இன்று 11-50 மணி அளவில் தமது சொந்த ஊரான சித்தராமன உண்டி கிராமத்தில் வாக்குச்சாவடி 86 ல் வாக்களித்தார்.  இதில் விசேஷம்… Read More »கர்நாடகத்தில் காங். ஆட்சி உறுதி…. சித்தராமையா பேட்டி

விஏஓ கொலை வழக்கு – 2 மாதங்களில் முடிக்க மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

கடந்த மாதம் இறுதியில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை, அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி சென்ற சம்பவம்… Read More »விஏஓ கொலை வழக்கு – 2 மாதங்களில் முடிக்க மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. 224  தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில்  பல இடங்களில் மழை பெய்ததால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பின்னர்… Read More »கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

ஆஸ்கர் விருதுபெற்ற படத்தில் நடித்த பொம்மன்- பெல்லிக்கு சிஎஸ்கே ஜெர்சி… தோனி வழங்கினார்

கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும்… Read More »ஆஸ்கர் விருதுபெற்ற படத்தில் நடித்த பொம்மன்- பெல்லிக்கு சிஎஸ்கே ஜெர்சி… தோனி வழங்கினார்

error: Content is protected !!