Skip to content

May 2023

கர்நாடக தேர்தல்….72.67% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபைக்கு  நேற்று  ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.  224  தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடந்தது.  மொத்தம் 1½ லட்சம்… Read More »கர்நாடக தேர்தல்….72.67% வாக்குப்பதிவு

ஐபிஎல்…….சென்னை அணி 27ரன்னில் வெற்றி….. டில்லி தோல்வி

ஐ.பி.எல். தொடரில் நேற்று  நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை… Read More »ஐபிஎல்…….சென்னை அணி 27ரன்னில் வெற்றி….. டில்லி தோல்வி

2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்… Read More »2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

மோகா மிகத்தீவிர புயலாகிறது…… 14ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.  இந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும்… Read More »மோகா மிகத்தீவிர புயலாகிறது…… 14ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

திருச்சியில் இன்று பவர் கட்… எந்தெந்த ஏரியா?…

திருச்சி நகரியம் கோட்டம், பொன்னநகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் 11.05.2023… Read More »திருச்சியில் இன்று பவர் கட்… எந்தெந்த ஏரியா?…

இன்றைய ராசிப்பலன் – 11.05.2023

இன்றைய ராசிபலன் – 11.05.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். மிதுனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை. கடகம் இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும். கன்னி இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில்  முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். துலாம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். தனுசு இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும். மகரம் இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கும்பம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிப்பலன் – 11.05.2023

ஜூன் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22- ஆம் தேதி அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் போது, ​​பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன்… Read More »ஜூன் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? கருத்துக்கணிப்புகளால் பரபரப்பு…

கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை.… Read More »கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? கருத்துக்கணிப்புகளால் பரபரப்பு…

மீண்டும் கேங்ஸ்டராக மிரட்ட வரும் சுந்தர் சி.. ‘தலைநகரம் 2’ ரிலீஸ் அப்டேட்….

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போது நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் ‘தலைநகரம்’. இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.… Read More »மீண்டும் கேங்ஸ்டராக மிரட்ட வரும் சுந்தர் சி.. ‘தலைநகரம் 2’ ரிலீஸ் அப்டேட்….

திருச்சி காவேரி கரையில் அமைகிறது பறவைகள் பூங்கா….

ஆசியாவிலேயே சிறப்பு மிக்க வண்ணத்து பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்பட்டு வருகிறது.. இதனை தொடா்ந்து திருச்சி காவிரிக் கரையில் பறவைகள் பூங்காவை உருவாக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. ஸ்ரீரங்கத்தை… Read More »திருச்சி காவேரி கரையில் அமைகிறது பறவைகள் பூங்கா….

error: Content is protected !!