Skip to content

May 2023

நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

டெல்டா மாவட்டங்களில் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பபெற்றதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில், நிலக்கரி ஏல… Read More »நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா

தமிழக அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 3வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.  பால்வளத்துறை அமைச்சராக இருந்த  ஆவடி நாசர் நீக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா… Read More »டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா

பார்வையற்ற குழந்தைகளுக்கான 2023-24ம் ஆண்டிற்கான சேர்க்கை துவக்கம்…கலெக்டர் தகவல்..

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது…  சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான 1-ம்… Read More »பார்வையற்ற குழந்தைகளுக்கான 2023-24ம் ஆண்டிற்கான சேர்க்கை துவக்கம்…கலெக்டர் தகவல்..

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த பெயிண்டர்… போலீஸ் விசாரணை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சூராங்காடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து வயது(. 32 ).இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீரமுத்து நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.… Read More »ரத்த காயத்துடன் இறந்து கிடந்த பெயிண்டர்… போலீஸ் விசாரணை…

தஞ்சையில் பராமரிப்பின்றி கிடக்கும் ”அம்மா பூங்கா”….

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டது. பத்தாயிரம் சதுர… Read More »தஞ்சையில் பராமரிப்பின்றி கிடக்கும் ”அம்மா பூங்கா”….

தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் கூறியிருப்பதாவது:- தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க… Read More »தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் போது 2021ம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார்.… Read More »17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார். மண்ணச்சநல்லூர் அருகே… Read More »திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு… Read More »குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் (24)கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார்.  அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்… Read More »பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

error: Content is protected !!