Skip to content

May 2023

பகுதி செயலாளர் மகள் திருமணம்….. முதல்வர் நடத்திவைத்து வாழ்த்து

சென்னை வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக  செயலாளர் கூ.பீ.ஜெயின்   மகள் கே.ஜெ.ஜெனி – ரா.மணிகண்டன் ஆகியோரது திருமணம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்தது. திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின்  தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை… Read More »பகுதி செயலாளர் மகள் திருமணம்….. முதல்வர் நடத்திவைத்து வாழ்த்து

திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்…

திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ.என்.டி.யு.சியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து… Read More »திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்…

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று ராஜா தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள் இன்று சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா,… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

9 துறை முகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறை முகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த… Read More »9 துறை முகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இங்கு மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இதனால் பணி நியமனம், பணி… Read More »மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5… Read More »76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

திருச்சியில் +2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்ததால் மாணவி தற்கொலை….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள தவுட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்திகா(17) கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் தேர்வில்… Read More »திருச்சியில் +2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்ததால் மாணவி தற்கொலை….

மெட்ரோ ரயிலில் முத்தமழையில் நனைந்த காதல்ஜோடி…. சக பயணிகள் அதிர்ச்சி

டில்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்டது, சில… Read More »மெட்ரோ ரயிலில் முத்தமழையில் நனைந்த காதல்ஜோடி…. சக பயணிகள் அதிர்ச்சி

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி……… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர்  வெளியிட்ட ட்விட்டில்,  நிதி அமைச்சர் பொறுப்பு 2 ஆண்டுகள் வழங்கிய முதல்வருக்கு வாழ்த்து. தற்போது நம்பர் 1… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி……… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.… Read More »டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

error: Content is protected !!