Skip to content

May 2023

சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பஸ் சீகாழி  பைபாஸ் சாலையில் விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர் மற்றும் டூவீலரில் வந்த 3 பேர் ஆகிய 4 பேர் பலியானார்கள்.… Read More »சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

மணல்மேட்டில் ஆயத்த ஆடை பூங்கா…. திருப்பூர் குழுவினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 42 ஏக்கரில் 1965ம் ஆண்டிலிருந்து இயங்கிவைந்த  பஞ்சாலை  நட்டத்தில் இயங்கியதால்  2003ம் ஆண்டு மூடப்பட்டது,அந்த ஆலை இடத்தில்  5 ஏக்கர் நிலத்தில்    2014ம் ஆண்டு மணல்மேடு அரசு… Read More »மணல்மேட்டில் ஆயத்த ஆடை பூங்கா…. திருப்பூர் குழுவினர் ஆய்வு

பட்டுக்கோட்டை 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…… பதுக்கியவரிடம் விசாரணை

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த  கண்டியங்காடு பஸ்… Read More »பட்டுக்கோட்டை 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…… பதுக்கியவரிடம் விசாரணை

மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி… ஆந்திராவில் பரிதாபம்….

ஆந்திர பிரதேச மாநிலம்  பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில்,  காட்டு யானைகள் சுற்றித்திரிந்துள்ளன. ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. … Read More »மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி… ஆந்திராவில் பரிதாபம்….

10வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமா தயாரிக்கிறது ஏவிஎம் நிறுவனம்

புகழ்பெற்ற  சினிமா தயாரிப்பு நிறுவனமான, ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் இதுவரை 178 படங்களை தயாரித்து இருக்கிறது. 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரையும் தயாரித்து உள்ளது. 2014-ம் ஆண்டு ‘இதுவும் கடந்து போகும்’… Read More »10வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமா தயாரிக்கிறது ஏவிஎம் நிறுவனம்

இன்றைய ராசிபலன்…. (12.05.2023)..

இன்றைய ராசிப்பலன் – 12.05.2023 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். ரிஷபம் இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். மிதுனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் செல்ல வேண்டும். கடகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். சிம்மம் இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். கன்னி இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும். துலாம் இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். விருச்சிகம் இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தனுசு இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உறவினர்கள் உறுதுனையாக இருப்பார்கள். மகரம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி எளிதில் கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் இனிய நிகழ்வுகள் நடைபெறும். வராத பழைய கடன்கள் வசூலாகும். கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்…. (12.05.2023)..

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…. திரிபுராவில் பயங்கரம்

திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் சாலையில், ஒரு இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தநிலையில், அந்தப் பெண் சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது… Read More »ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…. திரிபுராவில் பயங்கரம்

பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று… Read More »பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மேமாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி நடைபெற இருந்த… Read More »ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

error: Content is protected !!