Skip to content

May 2023

கர்நாடகா தேர்தல் முடிவு…. ஏழைகளின் சக்திக்கு கிடைத்த வெற்றி…. ராகுல் பேட்டி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா வெற்றி குறித்து ராகுல் காந்தி,டில்லியில் அளித்த பேட்டி: கர்நாடக மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை… Read More »கர்நாடகா தேர்தல் முடிவு…. ஏழைகளின் சக்திக்கு கிடைத்த வெற்றி…. ராகுல் பேட்டி

மோடி, அமித்ஷா பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை….. சித்தராமையா பேட்டி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் வெற்றி குறித்து கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி  பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும். கர்நாடக மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் எடுபடவில்லை. மோடியோ,… Read More »மோடி, அமித்ஷா பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை….. சித்தராமையா பேட்டி

கர்நாடகா வெற்றி……சோனியா, ராகுலுக்கு…… மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடகத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். போனில் அவர்களை தொடர்பு… Read More »கர்நாடகா வெற்றி……சோனியா, ராகுலுக்கு…… மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடக முதல்வர்…. சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு

கர்நாடக சட்டமன்ற தேர்தலில்  மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 134 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும்… Read More »கர்நாடக முதல்வர்…. சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு

பிரியங்கா சோப்ரா உலக அழகியானபோது அவரது கணவருக்கு வயது 7

2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். 2018 ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர்… Read More »பிரியங்கா சோப்ரா உலக அழகியானபோது அவரது கணவருக்கு வயது 7

கர்நாடகம்…பாஜ அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு…. தொண்டர்கள் ஓட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.  தேர்தலுக்காக ஆங்காங்கே பாஜக  தேர்தல் அலுவலகங்கள் திறந்திருந்தன. இன்று காலை ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தி ல் தொண்டர்கள்  தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருந்தனர்.  அப்போது… Read More »கர்நாடகம்…பாஜ அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு…. தொண்டர்கள் ஓட்டம்

காங்.வெற்றி…. மக்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்…. சிவக்குமார் ஆனந்த கண்ணீர்

கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.    காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு 130 இடங்களை பிடிக்கும் நிலையில் உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்  கனகபுரா தொகுதியில் அமோக வெற்றி… Read More »காங்.வெற்றி…. மக்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்…. சிவக்குமார் ஆனந்த கண்ணீர்

கர்நாடகம்……குமாரசாமி மகன் நிகில் தோல்வி

கர்நாடகாவில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மஜத தலைவர் குமாரசாமியின் மகன் நிகில்  தோல்வி அடைந்தார்.  இவர்  ராமநகர் தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் இக்பாலிடம் … Read More »கர்நாடகம்……குமாரசாமி மகன் நிகில் தோல்வி

தனிக்கட்சி தொடங்கிய ஜனார்த்தன ரெட்டி வெற்றி

கர்நாடகத்தில் பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றவர்  ஜனார்த்தன ரெட்டி, பல்வேறு சுரங்க ஊழல்களில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா (கேஆர்பிபி) என்ற… Read More »தனிக்கட்சி தொடங்கிய ஜனார்த்தன ரெட்டி வெற்றி

தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிவ்கான் தொகுதியில் வெற்றி பெற்றார்.  ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழந்து விட்டது. இந்த நிலையில் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டி:  தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். எங்களால் பெரும்பான்மை பெற… Read More »தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி

error: Content is protected !!